Saturday, January 21, 2012

புகைப்படமாக ஒரு கதை - சிங்கக் குட்டி

பள்ளத்துக்குள் ஆழமாக இறங்கி விட்டது சிங்கக் குட்டி. மூன்று பெண் சிங்கங்கள் இறங்க முயற்சிக்கின்றன..முடியவில்லை..அவ்வளவு ஆழம். பின்வாங்கி விட்டன. ஆனால் ஒன்று மட்டும் திரும்பவில்லை. ரிஸ்க் எடுத்து இறங்கி குட்டியை தூக்கி கொண்டு வந்து விட்டது. ஏன் தெரியுமா? அது தான் அம்மா...! 
  

No comments:

Post a Comment