Monday, April 14, 2014

இது கூட்டணி காமடி !

இந்த வீடியோக்கான டியூப் - விளக்கம் : நாக்கை துரத்தி, கையை மடக்கி, நிருபர்களை விரட்டி....
கூட்டணி அறிவிப்புக் கூட்டத்தில் விஜயகாந்தின் ஒன் மேன் ஷோ!




யாரோ வழி மறிக்கிறார் என நாக்கை துருத்தி திட்டுகிறார், 'நீங்க ப்ளேனை தேடுங்க, நாங்க எங்க வேலைய பாக்கறோம்'ன்னு பஞ்ச் வசனம் பேசறார். கேப்டன் அரசியல்லயும் ஹீரோவாகவே வாழுராறு !



No comments:

Post a Comment