Memories

Monday, June 11, 2012

விண்வெளியில் ஒரு அதிசயம்

சில நாட்களுக்கு முன்னால் விண்வெளியில் ஒரு அதிசயம் நடந்தது. வெள்ளி கிரகம் சூரியனை கடந்து சென்றது. 105 வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் நடக்கும் அதிசயம் இது. இப்போது இதைப் பார்த்தவர்கள் திரும்ப பார்க்க முடியாது இதை.


மேற்புறமாக இருக்கக்கூடிய கரும் பொட்டு தான் வெள்ளி. கீழே ஒரு விமானம் பறப்பதும் இந்த படத்தில் தெரிகிறது. வட்டமாக தெரிவது சூரியன் (எத்தா....தண்டி !!)

தக தக என எரியும் சூரியன் முன் கருப்பு பொட்டு  போல  ஜாகரதையாக கடந்து செல்கிறது வெள்ளி.