Memories

Showing posts with label மற்றவை. Show all posts
Showing posts with label மற்றவை. Show all posts

Sunday, November 18, 2012

"பவர் ஸ்டார்" சீனிவாசன் - ராஜ் டிவி அலசல்


  
  



Thursday, March 8, 2012

இதை வரைந்தார்களா இல்லை படம் பிடித்தார்களா?








Tuesday, February 7, 2012

பேட்மேன், சூப்பர்மேன் - I.D கார்ட் பாத்திருக்கீங்களா ?

  

படத்த பாத்து ஒரு சரியான தலைப்பு கொடுங்க...



தலைப்ப பின்னூட்டமா போடுங்க

Wednesday, February 1, 2012

என் வாழ்க்கையே நான் இந்த உலகத்துக்கு சொல்லும் செய்தி !


சொன்னவர் மகாத்மா காந்தி. பெரிய மனிதர்கள் எல்லாம் அவர்கள் வாழ்க்கையைத் தான் செய்தியாக விட்டு செல்கிறார்கள். 

My life is my message - Mahatma Gandhi

This is what great men do.

Thursday, December 22, 2011

இனிய கிருத்துமஸ் நல்வாழ்த்துக்கள் !




இணையத்தின் வாசகர்கள் அனைவருக்கும் பிரமு மாமா சார்பில் இனிய கிருத்துமஸ் நல்வாழ்த்துக்கள் !

Friday, December 9, 2011

முன்பு வரைந்தது





Monday, December 5, 2011

கோவில்


Sunday, November 13, 2011

எத்தனை முகங்கள் தெரிகின்றன இங்கு





சரித்திரத்தின் எல்லா முக்கிய புள்ளிகளும்

 இங்கு உள்ளனர்...



Thursday, October 6, 2011

Re: நல்ல மாமாவுக்கு


2011/10/5 shunmuga sundaram
அன்புள்ள என் இனிய நல்ல மாமாவுக்கு,
                                                                          உங்கள் அன்பு மருமகனின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !
                                                                          நீங்கள் என்றும் மறைவதில்லை எங்களோடுதான் என்றும் 
                                                                           இருப்பீர்கள் என்பதை நான் நன்கு உணர்கிறேன்.
                                                                                



--
Thanks&Regards
Sundar

Fwd: நல்ல மாமா


அன்புள்ள அண்ணனுக்கு,
                                              ஒரு தாழ்மையான வேண்டுகோள்! நாம எல்லோரும் நம்ம மாமாவ "நல்ல மாமா" னு கூப்பிடும் போது அவங்களுக்கு எவளவு பெருமையாகவும் சந்தோசமாகவும் இருக்கும்.அதனால நாம எப்பவும் அவங்கள அப்படிய கூப்பிடனும் என்பதுதான் அவங்களோட ஆசை நாம நம்மளோட வெப்சைட் பெயர் மற்றும் மெமோரியல் டிரஸ்ட் பெயரை இனிமேல் நல்ல மாமானு மாற்றுவோம்.
                                              குறைந்தபட்சம் வெப்சைட் பெயரையாவது நல்ல மாமா@ ப்லோக்ச்போட்.காம் னு வைக்கலாம் என்பது என்னோட ஆசை.
தம்பி
சுந்தர்