Memories

Showing posts with label அறிவிப்பு. Show all posts
Showing posts with label அறிவிப்பு. Show all posts

Monday, April 14, 2014

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்தும் பிரமு இணையம்.


Saturday, December 29, 2012

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

வருகின்ற புத்தாண்டில் எல்லா வளங்களும் நலன்களும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறோம் - பிரமு இணையம்



Friday, October 5, 2012

பிரமு மாமாவின் பிறந்த நாள் இன்று....


பிரமு மாமாவின் ஐம்பதாவது பிறந்த நாள் இன்று. இன்று நம்மால் முடிந்த நல்லவைகளை செய்வோமாக!

Monday, January 16, 2012

நம்முடைய இணையம் இப்போது "www.piramu.tk" தளத்தில்

நம்முடைய பிரமு இணையத்தை இப்போது www.piramu.tk என்கிற இணைய முகவரியில் அடையலாம். piramu.blogspot.com என்கிற முகவரி மேற்கண்ட இணையதளத்துக்கு மாற்றி விடப் படுகிறது. இணையத்தை அடைய ஏதேனும் சிக்கல்கள்  இருந்ததால் இங்குள்ள "கருத்துக்கள்" இணைப்பு வழியாக தகவல் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

Saturday, December 31, 2011

பிரமு நினைவு நூலகம் !!

இந்த இனிய புத்தாண்டு பிறக்கும் நன்னாளில் நெஞ்சம் நிறைந்த சந்தோஷத்தோடு இந்த அறிவிப்பு செய்யப் படுகிறது. பிரமு மாமா பெயரில் நினைவு  நூலகம் 2012 ஜனவரி முதல் தேதியில் திறக்கப் படுகிறது.


முன் நின்று இதை செயல்படுத்திய சாதனையாளரான முருகா சித்தப்பாவுக்கு பிரமு இணையத்தின் நெஞ்சார்ந்த நன்றிகள் பல கோடி !!


-- இந்த நூலகம் கால காலமாய் பிரமு பெயரை சொல்லுமாறு நிற்கும் என்று வணங்கி வாழ்த்தும் இளைய உள்ளங்கள்