Memories

Showing posts with label வாழ்த்து. Show all posts
Showing posts with label வாழ்த்து. Show all posts

Monday, April 14, 2014

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்தும் பிரமு இணையம்.


Saturday, December 29, 2012

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

வருகின்ற புத்தாண்டில் எல்லா வளங்களும் நலன்களும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறோம் - பிரமு இணையம்



Sunday, December 2, 2012

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், ஜெய்ஸ்ரீ !!


  

Saturday, January 14, 2012

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !




விடியும் காலை
பொங்கும் பால்
அழகாய் சுண்ணாம்பு கோலம்
இடையிடையே செம்மண் அலங்காரங்கள்

ருசிக்கும் பொங்கல்
இனிக்கும் கரும்பு
ரசிக்கும் பட்டிமன்றம்
நெஞ்சம் நிறைக்கும் பொங்கல் தைத் திருநாள்
உள்ளம் உவக்கும் நன்னாளாக அமைய வாழ்த்துக்கள் !!
- மாமாவின் ஆசிர்வாதம் வேண்டும் இளைய உள்ளங்கள் 


படங்களுக்கு நன்றி :
http://reviews.in.88db.com
http://www.graphics99.com

Saturday, December 31, 2011

பிரமு நினைவு நூலகம் !!

இந்த இனிய புத்தாண்டு பிறக்கும் நன்னாளில் நெஞ்சம் நிறைந்த சந்தோஷத்தோடு இந்த அறிவிப்பு செய்யப் படுகிறது. பிரமு மாமா பெயரில் நினைவு  நூலகம் 2012 ஜனவரி முதல் தேதியில் திறக்கப் படுகிறது.


முன் நின்று இதை செயல்படுத்திய சாதனையாளரான முருகா சித்தப்பாவுக்கு பிரமு இணையத்தின் நெஞ்சார்ந்த நன்றிகள் பல கோடி !!


-- இந்த நூலகம் கால காலமாய் பிரமு பெயரை சொல்லுமாறு நிற்கும் என்று வணங்கி வாழ்த்தும் இளைய உள்ளங்கள் 

இனிய 2012 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!







பிரமு மாமாவின் ஆசீர்வாதத்தோடு இந்த 2012 ஆம் வருடம் இனிய வளமான ஆண்டாக மலர வாழ்த்துகிறோம் !! 

Sunday, December 25, 2011

Happy Birthday, Dhanam !

தங்கை தனத்துக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !!

- பிரமு இணையம் (Piramu)

Sunday, December 11, 2011

வாழ்த்து


சர்வதேச ஒரு நாள் கிரிகெட் போட்டியில் 219 ரன்கள் எடுத்த சேவாக்-குக்கு வாழ்த்து !