Memories

Saturday, September 7, 2013

இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி






வாழ்கின்ற வரை சிலர் மட்டுமே மற்றவர்களையும் வாழவைத்து, சந்தோஷப் பட வைத்து வாழ்கிறார்கள். அப்படி ஒருவர் தான் இந்தப் பிரமு ! நாம் அனைவரையும் மீளாத துயரத்தில் ஆழ்த்தி இந்த உலக துன்பங்களை விட்டு நல்லுலகுக்கு சென்ற இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் அவர்களை நினைவு கூர்ந்து வணங்குவோம் !!