Memories

Friday, December 9, 2011

பிரமு இப்போது "wordpress" பதிப்பகத்திலும்


wordpress என்பது blogger போன்று ஒரு பதிப்பகம். பிரமு பதிவுகளை எல்லாம் கீழ்க்கண்ட இணைய தளத்திலும் காணலாம். 
http://piramanayagam.wordpress.com/


எனினும் "piramu.blogspot.com" என்கிற இந்த வலைத்தளம் முதன்மையான ஒன்று. "piramanayagam.wordpress.com" வலைத்தளம் ஏறக்குறைய ஒரு மாற்று. முதன்மை வலைத்தளம் பார்க்க முடியாத போது மாற்று பயனுடையதாக இருக்கும் என்கிற எண்ணத்தில் இந்த ஏற்பாடு செய்யப் பட்டது. 

No comments:

Post a Comment