டின்டின் ஒரு பதினாலு பதினைந்து வயது சிறுவன், வீர சாகசங்களின் மேல் தீராத ஆர்வம் உடையவன். ஜுராசிக் பார்க் படம் டைரக்ட் பண்ணின ஸ்டீபேன் ஸ்பீல்பர்க் எடுத்து இருக்கார். உலகம் முழுக்க முன்னாடியே ரிலீஸ் ஆய்ட்டாலும், அமெரிக்கால இப்ப தான் ரிலீஸ் ஆகுது. IMAX தியேட்டர்ல 3D ல பாக்கும் போது ரொம்ப நல்லாவே இருக்கு.
No comments:
Post a Comment